இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.
மேலும் ஏனெனில் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தோனி கேப்டனாக இருக்கும் பொழுது தான் சாதனை படைத்தது, மேலும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் கங்குலியை விட தோனி தான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.
தோனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு முக்கிய காரணம் கங்குலியை உருவாக்கிய பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தான்,தோனி சிறந்த கேப்டனாக இருப்பதற்கு ஜாகிர் கான் கிடைத்தது தோனிக்கு அதிஷ்டம் தான் உலகத்தில் தரமான பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தான் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்ததாக பேசிய கௌதம் கம்பீர் கங்குலி இந்திய அணிக்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார், அதனால் தான் தோனி பல கோப்பைகளை வென்றார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் மேலும் சமீப காலமாக தோனியை பற்றிய கௌதம் கம்பீர் விமர்சித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…