தொடரத்து மூன்று அரை சதங்கள் அடித்த தல: உலக அளவில் ட்ரெண்ட் ஆகி மாஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து துவம்சம் செய்து உள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி வீரர் தோனி.
இதன் காரணமாக இன்று டுவிட்டரில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக இன்றைய போட்டியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தி 114 பந்துகளில் 87 ரன்கள் அடித்து வெற்றி பெறச் செய்தார். இதன் காரணமாக உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி அசத்தி வருகிறார். தல தோனி 37 வயதாகிவிட்டது, அவரால் இனிமேல் முடியாது என்று கூறி அவர்களுக்கு கெடுக்கும் விதமாக தனது ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…