நேற்று ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 1 சிக்ஸர் அடித்தார் அதன் மூலம் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம் நேற்று அடித்த 1 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிட்டது. இவருக்கு முன்னிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, ரோஹித் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…