இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அதிகபட்சமாக விராட் கோலி 116 ரன்கள் எடுத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலிய அணி.அப்போது பீல்டிங் செய்வதற்காக இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்த போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி மைதானத்துக்குள் நுழைந்தார்.
வேகமாக வந்த ரசிகர் தோனி அருகில் செல்ல முயன்றார். இதைப் பார்த்த தோனி அந்த ரசிகரிடம் சிக்காமல் சிறிது நேரம் ஓடிப்பிடித்து விளையாடினார்.
மேலும் அந்த ரசிகர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்னென்றால் அந்த ரசிகர் அணிந்து இருந்த பனியனில் “தல ” என எழுதபட்டியிருந்தது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…