ஒரே போட்டியில் இரண்டு உலகசாதனை படைத்த தோனி !

Published by
murugan

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி இரண்டு உலக சாதனை படைத்தார். சர்வதேசப் போட்டிகளில் கீப்பராக 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்தாக உள்ள அனைத்து வீரர்களும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
தோனி-600
பவுச்சர்-596
சங்ககாரா-499
கில்கிறிஸ்ட்-485

மேலும் இப்போட்டியில் மற்றொரு சாதனையும் தோனி படைத்தார் போட்டியின் போது 39.3 ஓவரில் தென்னாபிரிக்க அணியின் ஆண்டில் பெஹல்குவே பேட்டிங் செய்த போது சாஹல் பந்துவீச்சில் தோனி ஸ்டெம்பிங் அவுட் செய்தார். உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிக  ஸ்டெம்பிங் அவுட் செய்த பட்டியலில் தோனி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சங்ககாரா-54
கில்கிறிஸ்ட்-52
தோனி-33
மெக்கலம் -32
பவுச்சர்-31
 
 

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

45 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

57 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

2 hours ago