இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக கபில் தேவ் மற்றும் அணியின் துணை கேப்டனாக டோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியானது இரண்டு முறை உலகக்கோப்பையை தன் கையில் எந்தியுள்ளது. அந்த தருணத்தை 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் பெற்று தந்தார்.2003 ஆண்டில் கங்குலி தலைமையிலான அணி 2 வது இடத்தை பிடித்தது.
அதற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 25 ஆண்டு கனவை 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆட்டத்தையே மாற்றி கோப்பையை தோனி கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது.மேலும் இந்தியா 1987, 1996, 2015 ஆண்டுகளில் இந்திய அரையிறுதியில் தோல்வியை தழுவியது.
அன்று தெருவில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து கத்தி ,அழுது என்று தங்களது உணர்வுகளை வெளிபடுத்திய நினைவுகள் எல்லாம் முகம் முன் வந்து போகும் ரசிகர்களுக்கு கனவு நிறைவேறிய நாள்
இந்த வருடம் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 3 வது முறையாக கோப்பையை வெல்லுமா.? பட்டத்தை வெல்லுமா ..? என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.
இந்த நிலையில் அனைத்து உலககோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து ஆல்டைம் பெஸ்ட் லெவன் என்ற ஆங்கில பத்திரிக்கை ஒன்று சிறந்த அணியை வெளியிட்டுள்ளது.
அதில் ஆல்டைம் உலக அணிக்கு கபில் தேவ் கேப்டனாக உள்ளார்.துணை கேப்டனாக தோனி இவர்களுடன் 11 பேர் கொண்ட அணியை வெளியிட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில பத்திரிக்கை ஆல்டைம் வெளியிட்டுள்ள அணிக்கு ரசிகர்ளாகிய உங்கள் கருத்து என்ன..?
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…