இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டதை தொடந்து இன்று முதல் தோனி ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து பணியில் ஈடுபட உள்ளார்.
தோனி ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.இதற்காக தோனி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து விலகி. இரண்டு மாதம் அவகாசம் கேட்டு இருந்தார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…