தோனி மிகவும் சிறந்த கிரிக்கெட் வீரர்- தினேஷ் கார்த்திக்.!
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்தி கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி கூறியுள்ளார், அதில் தோனி எனக்கு மிகவும் பிடித்த வீரர், எந்த ஒரு சூழ்நிலைகளிலும் அணையில் உள்ள கிரிக்கெட் விரர்களை மிகவும் பொறுமையான முறையில் வழிநடத்துவார்.
மேலும் கிரிக்கெட் மைதானத்தில் யாரேனும் ஒரு கிரிக்கெட் வீரர் தவறு செய்தால் அதை பொறுமையாக சென்று கருத்துக்களை வழங்குவார், மேலும் நான் அவருடன் விளையாடிய போது அவருடைய குணத்தை பார்த்து வியந்து போனேன். அவருடைய பேட்டிங் மற்றும் கீப்பிங் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.