யார் பார்த்த என்ன…?? மனைவிக்கு செய்றதுல்ல என்ன கவுரவம்..!ரசிகர்களை வியக்க வைத்த தோனி..!!

Published by
kavitha

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனி போல் யாரும் கிடையாது என்று ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர் தோணி அவருடைய ஸ்டைலே தனியாக இருக்கும்.அப்படி தான் எல்லா விஷயத்திலையும் அதனை நிருபிக்கும் விதத்தில் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
Image result for dhoni sakshi
கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி பொது இடத்தில் தன் மனைவி சாக்க்ஷிக்கு ஷூ லேஸ் கட்டிகின்ற  காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.தோனி உலகம் முழுவதும் தனக்கென்று ரசிக பட்டாளத்தை கொண்டவர். தன் மனைவிக்கு  ஷூ லேஸ்  கட்டிகின்றத யார் பார்த்தாலும் பரவாயில்லை என் மனைவிக்கு நான் கட்ரேனு பொது இடத்தில் தன் மனைவிக்கு ஷூ சரிசெய்த தோனியின் செயல் அவருடைய ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.  இதை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நீங்க தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால நீங்களே அத சரி செய்கிறீர்கள் என்று கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.

தோனியின் பாகுபாடற்ற இந்த செயல் அவருடைய  ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எவ்வளவு அழகான ஜோடி இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவுள்ளது என்றும் நீங்க இப்படி செய்யாதீர்கள் மாஹி பிறவு நாங்களும் இப்படி செய்ய வேண்டிவரும் என்று கருத்துகளை உள்ளம் பொங்க பொங்கிவருகின்றனர் ரசிகர்கள்.மேலும் உங்களுக்குத் தலை வணங்குகிறேன் மாஹி எனப் பலர் தங்களது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எத்தனை பெயர் புகழ் இருந்தாலும் தன் மனைவிக்கு நல்ல கணவன்,தன் மகளுக்கு நல்ல அப்பா தன் நாட்டிற்கு நல்ல குடிமகன் தன் அணிக்கு நல்ல வீரன் என்று வியக்கவைக்கிறார் நம்முடைய தல நம்ம தல தோணிக்கு பெரிய விசில போடு..!

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago