தோனியை போல யாரும் இல்லை: கோலி!!
இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியை உழைப்பவர் வேறு யாருமில்லை என கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
வெளியில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியை போல் அர்ப்பணிப்புடன் செயல்படும் அவரைப் போல் வேறு யாருமில்லை என்று கூறினார் அவர்.