இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தோனியை பற்றி பேசியதில் டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தோனி கேப்டனாக இருக்கும் பொழுது தான் சாதனை படைத்தது, மேலும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் கங்குலியை விட தோனி தான் சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.
ஒட்டுமொத்தமாக சொந்த மண்ணில் நடந்த தொடர்களில் நீண்ட கால அடிப்படையில் யார் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்? நிச்சயம் எம்எஸ் தோனி தான் என நினைக்கிறேன். என்றும் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…