2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறினர்.
இந்த உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என பல கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து எந்தொரு தகவல்களையும் கூறாமல் இருந்தார். எனவே, இவர் வெஸ்ட் இண்டீஸூடன் சுற்றுல்லா தொடரை மேற்கொள்வார் என எதிரபார்க்கப்பட்டது. இந்நிலையில் “தோனிக்கு உடனே ஓய்வை அறிவிக்கும் திட்டமில்லை” என்று தோனியின் நீண்ட நாள் நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…