இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.
இந்நிலையில் சமீப காலமாக மருந்து வணிகர்கள் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மருந்து வணிகர்கள், அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…