சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது .
பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓரளவிற்கு தடுத்து ஆடினார். தற்போது வரை 14 அவர்களுக்கு 88 ரன் மட்டுமே அடுத்துள்ள சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது
படுமோசமாக திணறிய சென்னை அணியை கப்பல் மாலுமி போல் அற்புதமாக திசைதிருப்பி சரிவில் இருந்து மீட்டார் தோனி. அற்புதமாக ஆடிய தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து சென்னையை கரை சேர்த்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 175 ரன்கள் விளாசியது.
சென்னை ஆடுகளத்தில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை அடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கடினமான இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் தனது கேப்டன் அஜின்கியா ரகானேவை சென்னை பந்துவீச்சாளர் தீபக்கிடம் இழுந்தது. 2 ஓவர்களின் முடிவில் ஏற்று ரன் எடுத்து ப்ரு விக்கெட்டுடன் ஆடி வருகிறது
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…