சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் கடைசி ஓவரில் நடுவர்கள் தவறான சில முடிவுகளை எடுத்தனர். இதனை கேட்கும் விதமாக எல்லைக் கோட்டுக்கு வெளியே இருந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்திற்குள் விருவிருவென கோபத்துடன் வந்தார் .
மேலும் தொடர்ந்து நடுவருடன் வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதியை மீறிய செயல் என்று அந்தப் போட்டியில் தல தோனிக்கு கிடைக்கும் சம்பளத்தில் 50 சதவீதத்தை தற்போது அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…