உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.
தற்போது எல்லா அணிகளும் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்னில் சுருண்டது.இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து 37.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ராஸ் டெய்லர் 79 ரன்னும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்னும் எடுத்து அசத்தினர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிசம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.நேற்றைய ஆட்டத்தில் இந்திய தரப்பில் விக்கெட் கிப்பராக திணேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
இதனால் தோனி கீப்பிங்கிற்கு பதிலாக பீல்டிங்க் செய்தார்.தோனி பீல்டிங் செய்வது மிகவும் அரிதே.அவர் பேட்டிங் செய்த போது காலை தூக்கி அடித்த ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இதனை தோனி ரசிகர்கள் பலரும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அவர் பீல்டிங் செய்த காட்சிகள் எல்லாம் அவருடைய ரசிகர்களால் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டும் , ரசிக்கப்பட்டும் வருகிறது.
சமூக வளைதலங்களில் உலாவரும் தோனியின் பில்டிங் :
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…