தோனியின் ரசிகர் ஒருவர் தனது முதுகில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளானாலும் ஐபிஎல் தொடரில் இன்னும் சி.எஸ்.கே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்து மூன்று வித ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எனும் சிறப்பை பெற்றிருக்கிறார்.
ஐசிசியின் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என இந்தியாவிற்கு கோப்பைகளை அள்ளித்தந்து பெருமை வாங்கித்தந்தவர். தோனி எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை விடுவதில்லை, அவரும் தன் ரசிகர்களோடு அன்போடு இருந்து வருபவர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தோனியிடம், ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் பின்புறம் முதுகில் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…