வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் விராட் கோலி வாய் நிறைய புகழாரம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாந முறையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி 114 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
போட்டிக்குப் பிறகு கேப்டன் விராட் கோலி இதுபற்றி பேசியதாவது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் சரியாக அமையாது. ஆனால் தோனி அற்புதமாக ஆடினார் அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான் என்று கூறினார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…