இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் ஏற்றம் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது .
பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓரளவிற்கு தடுத்து ஆடினார்.அற்புதமாக ஆடிய தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து சென்னையை கரை சேர்த்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். கடைசியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 175 ரன்கள் விளாசியது.
இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் ஏற்றம் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது
இந்த வெற்றி குறித்து பேசிய தோனி கூறியதாவது…
நாங்கள் பெருய பார்ட்னர்ஷிப் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஒன்பதாவது வீரர் வரை எங்களால் பேட்டிங் பிடிக்க முடியும். இறுதியில் வந்த பிராவோ மற்றும் ஜேடேஜா அற்புதமாக ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அம்சமாக பந்து வீசினார் இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் என்று பேசியுள்ளார் மகேந்திர சிங் தோனி.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…