சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது டாஸ் போட இரண்டு கேப்டன்களும் வந்தனர். சென்னை அணி சார்பாக தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சுரேஷ் ரெய்னா வந்தார். மேலும் இன்று தோனி ரெய்னா தான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது
,இதற்கு உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ள,,, தோனிக்கு து முதுகுப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு போட்டியில் ஓய்வெடுத்துள்ளார் தோனி.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…