பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லடிஃப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி சச்சின் இடத்தை நெருங்கிவிடுவார் என்று உணர்ந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ரஷித் லடிஃப் கூறியது, இந்திய கேப்டன் தோனியின் மனப்பான்மையை கங்குலி வெளிக்கொண்டு வந்தார், நான் முதன் முதலில் தோனி பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன்.
மேலும் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் என்னிடம் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறினார், அவர் கூறும்போது சச்சின் இடத்தை கண்டிப்பாக தோனி நெருங்கி விடுவார் என்று எனக்கு தோன்றியது, முதலில் எனக்கு அது எப்படி முடியும் சச்சின் இடத்தை சச்சின் மட்டுமே இருக்கமுடியும் என நினைத்தேன் ஆனால் ச தோனி உண்மையாக நெருங்கி விட்டதாக நான் தற்பொழுது உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…