இந்திய இராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ,இந்திய இராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட்  கர்னலாக உள்ளார்.இந்நிலையில் தோனி இராணுவ குழுவுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி  3 டி20 ,  3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள தொடரில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என முன்னாள் கேப்டன் தோனி கூறினார்.

இதை  தொடர்ந்து இராணுவ தளபதி பிபின் ராவத் தோனியை  இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கொடுத்தாததாகவும் , இதனால் தோனி  காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்துடன் பாராசூட் ரெஜிமெண்டில்  பயிற்சி  பெற போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

25 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி! பிரதமர் மோடி இரங்கல்!

திருப்பதி :  ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…

49 minutes ago

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

10 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

11 hours ago

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…

11 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

12 hours ago