இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று T20 , மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.இந்நிலையில் முதலில் விளையாடிய மூன்று T20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகளில் நேற்று இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
MUST WATCH – The “Speak Out” Challenge feat. @SDhawan25 & Shreyas ????????
அதில் இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர்தவான் இருவரும் தங்கள் வாய்யில் கிளிப் ஒன்றை மாட்டி கொண்டு தங்களது பெயரை கூறினார்.அதில் முதலில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பெயரை சரியாக கூறிவிட்டார்.பின்னர் ஷிகர்தவான் தனது பெயரை கூற தடுமாறினார். இதனால் இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…