டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர்.
ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர்.
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி(கேப்டன்/ விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், டுவைன் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிபால் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், அஸ்வின், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை, சென்னை அணி ,பெங்களூர் அணிகள் தலா 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று 18 புள்ளிகளுடன் உள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…