டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி – பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன் ), படிக்கல், ரஜத் பாட்டீதர், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். தற்போது முதலிடத்தில் உள்ள சென்னை அணி 8 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…