டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..!

இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றனர்.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டிவெட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியையும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025