DC vs PBKS டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணி வீரர்கள்:
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த், ஸ்டிவன் ஸ்மித் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், லுக்மன் மெரிவாலா, அவேஷ் கான், காகிசோ ரபாடா
பஞ்சாப் அணி வீரர்கள்:
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மாயங்க் அகர்வால், நிக்கலோஸ் பூரான், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஜலாஜ் சக்சேனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 14 போட்டியில் பஞ்சாப் அணியும், 12 முறை பெங்களூர் அணியும் வெற்றிபெற்றுள்ளது.