இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிவருகிறது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா,
ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். பின்னர், சிறிது நேரத்திலே ஷிகர் தவான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மத்தியில் களம் கண்ட ஸ்டோனிஸ் ,
பண்ட் அதிரடியாக விளையாடினர். இதனால், ஸ்டோனிஸ் 53* , பண்ட் 37 ரன்கள் குவித்தனர்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தனர். 197 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கி உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…