ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 78 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.
190 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் பிரியாம் கார்க் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அடுத்த சில நிமிடங்களில் பிரியாம் கார்க் 17 ரன்களில் விக்கெட்டை எடுக்க இதைத்தொடர்ந்து இறங்க மணிஷ் பாண்டே 21 எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து 67 ரன்கள் குவித்தார்.
மத்தியில் இறங்கிய அப்துல் சமத் 33 ரன்கள் எடுக்க இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…