டெல்லியில் ஈரமான அவுட்-பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!!

Published by
Muthu Kumar

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஈரமான அவுட்- பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இன்று தொடரை முடிவு செய்யும் 3ஆவது மற்றும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாகி இருக்கிறது இதனால் மைதானத்தின் அவுட்-பீல்டு ஈரமாக இருப்பதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1:00 மணிக்கு டாஸ் போடவேண்டிய நிலையில் தற்போது 1:30 மணிக்கு மைதானம் மேற்பார்வையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஆட்டம் தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும்.

Published by
Muthu Kumar

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

41 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

47 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago