பந்துவீச தாமதம்! இந்திய அணிக்கு 39.6 லட்சம் அபராதம்.!

Published by
Muthu Kumar

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்திய அணிக்கு, ரூ.39.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. 350 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி இறுதி வரை போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்துவீச தாமதம் ஆனதால் இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்குள் ஓவர்கள் வீசப்படாததால் 3 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டுள்ளது என்று போட்டியின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், கூறினார். இதனால் ஒவ்வொரு வீரருக்கும் போட்டியின் கட்டணத்தில் 60% அபராதம் விதிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இதனை ஏற்றுக்கொண்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெறுகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

4 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

12 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

12 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

12 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

12 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

12 hours ago