#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி!

Default Image

ஐபிஎல் தொடரின் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனே MCA நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர் சதராங்கனி, ரஷித் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி.

டெல்லி கேபிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பண்ட் (கேப்டன் \ விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil nadu fishermen live
TN GOVT NEW LAW
TN Govt announce UAE Jobs
INDvENG 3rd T20I - india won toss opt to bowl
SK25 Title Teaser
IND vs ENG
Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy