DC vs SRH: டெல்லி அணி வெற்றி பெற 198 ரன்கள் இலக்கு…!

ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் SRH அணி 9-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் DC அணி 10-வது இடத்திலும் இருக்கிறது.டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணி வெற்றி பெற 198 ரன்கள் தேவை. ஹைதராபாத் அணியில், அபிஷேக் சர்மா, ஹென்றிட்ச் க்ளாஸன் அபாரமாக விளையாடி அரைசதம் எடுத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025