KKR VS DC: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானம்! அணியில் 3 மாற்றங்கள்!

Default Image

டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீசிய தீர்மானித்துள்ளது.

அணிகள்:

தில்லி கேபிடல்ஸ் : ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர், ரிஷப் பன்ட் , கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், ராகுல் திவாடியா, கீமோ பால், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஜோ டென்லி, ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் , ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் பிராத்வாட், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்