தவான் சூப்பர் டூப்பர் ஆட்டம்: கொல்கத்தாவை அதன் கோட்டையிலயே வீழ்த்தியது டெல்லி!

Default Image

டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 178 அடித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 65(39)  ரன் எடுததார். இதனைத் தொடர்ந்து கடினமான இலக்கை விரட்டிய டெல்லி அணி வீரர்கள் அற்புதமாக ஆடினர்.

குறிப்பாக ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மிக மிக அற்புதமாக ஆடினார்கள். தவான் 63 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார் ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 எடுத்தது டெல்லி இதன் மூலம் கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து வெற்றி பெற்றுள்ளது டெல்லி அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்