“புட்டபொம்மா” பாடலுக்கு மனைவியுடன் டிக்டாக் செய்த டேவிட் வார்னர் !

“புட்டபொம்மா” பாடலுக்கு மனைவியுடன் டிக்டாக் செய்த டேவிட் வார்னர் !
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் உடன் இணைந்து டிக்டாக் வீடியோ செய்துள்ளார். வார்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்ததுள்ளார்.
This one’s for you, #OrangeArmy ????#ButtaBomma #SRH | ????️: @davidwarner31 | @CandyFalzon pic.twitter.com/SRYP8q7Ddi
— SunRisers Hyderabad (@SunRisers) April 30, 2020