நாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.!

Default Image

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலையை ஆட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ், அவரின் ஆர்வத்தை அடக்கியது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகுபலி பிரபாஸ் புகைப்படத்தையும் அவரது புகைப்படத்தையும் பாகுபலி பிரபாஸ் போல் உடை அணிந்து கொண்டு அவருடன் கம்பேர் செய்து இதில் யாருடைய காஸ்டியூம் நல்ல இருக்கு என்று கேள்வி ஏழுப்பினர், அதை போல் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலையை ஆட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், மேலும் இதனுடைய முழு வீடியோ நாளை வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

If you can guess this we will release part 1 tomorrow. #dance #nochance #wife #daughter @candywarner1 250k likes ????????

A post shared by David Warner (@davidwarner31) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்