ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வர்னருக்கு மூன்றாவது பெண்குழந்தை பிறந்து உள்ளது.ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர்.தற்போது உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.
நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.டேவிட் வார்னர் விளையாடிய எட்டு லீக் போட்டியில் டேவிட் வார்னர் 512 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார்.ஆனால் நேற்றைய போட்டியில் இவரது சாதனையை ரோஹித் முறியடித்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பணியாக இருந்த இவரது மனைவி கேண்டிஸை கடந்த 30-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அன்று இரவு 10.30 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.மேலும் தாய் ,குழந்தை இருவருமே நலமாக இருப்பதாக டேவிட் வார்னர் கூறினார்.
மேலும் டேவிட் வார்னர் -கேண்டிஸ் இவர்களுக்கு ஏற்கனேவே இரு பெண் குழந்தை உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்து உள்ளது.அக்குழந்தைக்கு வார்னர் இஸ்லா ரோஸ் என பெயர் வைத்து உள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…