கடைசி 3 இன்னிங்சில் 0,0,0!ஆஷஸ் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் வார்னர்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.மொத்தம் 5 போட்டிகள் நடைபெறுகிறது.இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.மறு முனையில் ஸ்மித் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில் வார்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். டேவிட் வார்னர் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸில் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறி உள்ளார்.இது அவரது மோசமான பார்மை காட்டுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025