இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் தனது பேட்டிங் திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்காக 8 வது இடத்தில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தாகூர்,மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸாக மாற்றினார்.அப்பொழுது பென் ஸ்டோக்ஸ் ஷர்துல் தாக்கூரின் பேட்டை வாங்கி சுவாரசியமாக சரிபார்த்தார்.இந்த நிகழ்வில் இருவரும் நட்புடன் சிரித்தனர் தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 329 ரன்களை எடுத்து இருந்தது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…