CSKvSRH: தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? ஐதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீண்டு ஏமாற்றை தந்தனர். இருவரும் தொடக்கத்தில் சற்று நன்றாக விளையாடி வந்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்பின் அம்பதி ராயுடு வெளியேற, மொயின் அலி 35 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதனைத்தொடர்ந்து வந்த தோனி விக்கெட்டை இழக்க, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சற்று அதிரடியாக விளையாடிய நிலையில், இறுதி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், 155 ரன்கள் அடித்தால் ஐதராபாத் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும். இரண்டு அணிகளும் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்று எந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

4 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago