#CSKvRR: எதிர்பார்க்கப்படும் XI.. வெற்றிநடை போடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்??

ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் உத்தேச XI குறித்த ஒரு பார்வை.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 12-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளதால், அதிக ரன்கள் குவிய வாய்ப்புள்ளது. சென்னை -ராஜஸ்தான் அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் சென்னை அணி 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்படும் XI:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் / ராபின் உத்தப்பா, ஃபஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, சாம் கரண், தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சஹார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
மனன் வோஹ்ரா / யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், சிவம் டியூப், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவாதியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், சேதன் சகரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025