இன்று ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது.
இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் பஞ்சாப் அணியின் தொடக்கத்தில் சில தடுமாற்றங்களை கொண்டாலும் தொடர்ந்து ஐந்து போட்டிகள் வெற்றியடைந்தது.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 22 போட்டிகள் மோதியதில் 13 முறை சென்னை அணியும் 9 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…