சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்வீட்டரில் #Cskforever ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
நேற்று ஐபிஎல் தொடரில் 41 லீக் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்களை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர் மிகவும் அருமையாக விளையாடி ஒரு விக்கெட் கூட இழக்காமல் மும்பை அணி 12.2 ஓவரில் விக்கெட்டை இலக்காமல் 116 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து சென்னை தோல்வியைடைந்து குறித்து பலதரப்பிலிருந்து விமரசனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்வீட்டரில் #Cskforever ஹேஷ்டேக்கைட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…