ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆடும் வீரர்களின் விபரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருத்ராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், கர்ன் சர்மா, தீபக் சாஹர், லுங்கி என்ஜிடி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஈயோன் மோர்கன் (கேப்டன்), சுனில் நரைன், ரிங்கு சிங், பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…