ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும். இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சென்னை அணிதான் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி வெறும் மூன்று மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆடும் சென்னை அணியின் கணிக்கப்பட்ட அணியை கீழே அறிவித்துள்ளோம்
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார்
இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கமெண்ட் செய்யலாம்
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…