வேகமாக ஓடி.. விவேகமில்லாமல் விழுந்த டெல்லி அணி!! சென்னைக்கு எளிதான இலக்கு!!

Published by
Srimahath
  • டெல்லி மட்டும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது

டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் மற்றும் தவான் அதிரடியாக ஆடினர். அதன் பின்னர் வந்த ஸ்ரேயஷ் மற்றும் ரிஷப் பண்ட் ஓரளவிற்கு அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

ஆனால் வேகமாக ஓடினாலும் இறுதியில் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் விவேகமில்லாமல் டெல்லி கவிழ்ந்து விழுந்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணியால் மட்டும் 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் சென்னை அணிக்கு 148 என்ற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு ஸ்கோர் போர்டு

பேட்ஸ்மேன் விக்கெட் எடுத்தவர் ரன் பந்து 4 6
ப்ரித்வி ஷா தீபக் சாஹர் 24 16 5 0
ஷிகார் தவான் டுவேன் பிராவோ 51 47 7 0
ஷிரியாஸ் ஐயர் தாகிர் 18 20 0 1
ரிஷாப் பந்த் டுவேன் பிராவோ 25 13 2 1
கொலின் இன்ராம் டுவைன் பிராவோ 2 2 0 0
கீமோ பவுல் ரவீந்திர ஜடேஜா 0 4 0 0
ஆக்ஸார் படேல் ஆட்டம் இழக்கவில்லை 9 9 1 0
ராகுல் திவாடியா ஆட்டம் இழக்கவில்லை 11 9 1 0

 

பந்துவீச்சு ஓவர் மெய்டன் ரன் விக்கெட் எக்கானமி
தீபக் சஹார் 4 0 20 1 5.00
ஷர்டுல் தாகூர் 2 0 19 0 9.50
ஹர்பஜன் சிங் 4 0 30 0 7.50
ரவீந்திர ஜடேஜா 4 0 23 1 5.75
இம்ரான் தாஹிர் 2 0 20 1 10.00
டுவைன் பிராவோ 4 0 33 3 8.25
Published by
Srimahath

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

15 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

15 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

16 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

16 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

17 hours ago