வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!
- 12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது
இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.
ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. ஒரு விளம்பர படம் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்கார்ந்துகொண்டு கைதட்ட.. சென்னை பாய்ஸ் முரளி விஜய், ஹர்பஜன் சிங் மற்றும் கேதர் ஜாதவ் அவர் எழுந்து ஆட என ஒரே கூத்தாக இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
விசிலடிக்க தொடங்கிய சென்னை சூப்பர் சிங்கங்கள் …#Yellove | #WhistlePodu | @msdhoni | @harbhajan_singh | @mvj888 | @JadhavKedar | #ChennaiSuperKings | #CSK | #IPL | #IPL2019 #MSDhoni | #harbhajansingh | #JadhavKedar pic.twitter.com/XRfw7AND3K
— Dinasuvadu (@Dinasuvadu) March 16, 2019