ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறுவதற்கு இன்றைய போட்டி முக்கியமானதாக காணப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, சென்னை அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. அதற்கு காரணம், ப்ளே ஆப்ஸ் சுற்றில் சென்னை அணி தகுதிபெற இன்னும் 5 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்பொழுது புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 4 புள்ளிகள் பெற்று 9-ம் இடத்தில் இருந்து வருகிறது. அதற்கு முன்னதாக 6 புள்ளிகள் பெற்று டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் 6,7,8 ஆகிய இடங்களில் இருந்து வருகிறது.
எனவே இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் 6-ம் இடத்திற்கு முன்னேற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. மேலும், ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற 14 புள்ளிகள் பெற வேண்டிய நிலையில், சென்னை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளது. இதில் இன்றைய போட்டி உட்பட மொத்தமாக 6 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…