அடுத்த வருஷம் CSK கண்டிப்பா திரும்பி strong வருவாங்க – இர்பான் பதான் ட்வீட்..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபலமாற்றங்கள் தேவைப்படும். ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு என்று பதிவிட்டுள்ளார்.
2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபலமாற்றங்கள் தேவைப்படும்.
ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு!— Irfan Pathan (@IrfanPathan) October 23, 2020